பாடல் #37074
ஜெபமே ஜெயம் ஜெபம்
🔤 Jebamae Jeyam Jebam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே-2 ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம் ஜெபமே போராயுதம் நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம் அக்கினி சூளையில் அழியாமல் காத்தது அனுதின ஜெப ஜீவியம் ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட ஜெபமே பேராயுதம் போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம் அற்புத அடையாளம் நடந்திடவே - நம் ஜெபமே போராயுதம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம் பேராயுதம் ஜெபமே சர்வாயுதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jeyam Jebam Jeyam Jebamae Jeevan Jebam Jeyam Jepitthida Jepitthida Jeyam Varumae-2 Jeyam Jeyam Jeyam Allaelooyaa-4 Satthuru Kottaiyai Thakartthidavae Nam Jebamae Poraayudham Nitthiya Vazhiyil Verri Siranthida Jebamae Paeraayudham Poraayudham Paeraayudham Jebamae Sarvaayudham Akkini Soolaiyil Azhiyaamal Kaatthathu Anuthina Jeba Jeeviyam Aandavar Samoogatthil Vallamai Perrida Jebamae Paeraayudham Poraayudham Paeraayudham Jebamae Sarvaayudham Arpudha Ataiyaalam Natanthidavae - Nam Jebamae Poraayudham Aandavar Varukaiyil Naamum Paranthida Jebamae Paeraayudham Poraayudham Paeraayudham Jebamae Sarvaayudham