பாடல் #37072
என் இயேசுவே என் இயேசுவே
🔤 En Yesuvae En Yesuvae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் இயேசுவே (2) 1. தாயின் வயிற்றில் தானே என்னை தெரிந்து கொண்டீரே என் இயேசுவே என் இயேசுவே உம்மைப் போல் நான் மாற வேண்டும் ஐயா உம்மைப் போல நான் வாழ வேண்டும் (2) 2. சிங்கக் குட்டிகள் பட்டினியாய் இருக்கும் என் இயேசுவே என் இயேசுவே உம்மை தேடுவோர்க்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது (2) 3. ஜீவ மார்க்கத்தை எனக்கு தெரியப்படுத்தும் தேவா என் இயேசுவே என் இயேசுவே உம்முடைய சமுகத்திலே பரிபூரண ஆனந்தமே உண்டு (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Yesuvae (2) 1. Thaayin Vayirril Thaanae Ennai Therinthu Konteerae En Yesuvae En Yesuvae Ummaip Pol Naan Maara Vaentum Aiyaa Ummaip Pola Naan Vaazha Vaentum (2) 2. Singgak Kuttigal Pattiniyaay Irukkum En Yesuvae En Yesuvae Ummai Thaetuvorkko Oru Nanmaiyum Kuraivubataathu (2) 3. Jeeva Maarkkatthai Enakku Theriyappatutthum Thaevaa En Yesuvae En Yesuvae Ummutaiya Samugatthilae Paripoorana Aanandhamae Untu (2)