பாடல் #37071
நம்பிக்கையின் தேவனே
🔤 Nampikkaiyin Devanae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கையின் தேவனே நன்மைகளின் நாயகனே நன்றியோடு உம்மை துதிக்கிறேன் 1. எத்தனை நன்மை செய்தீர் நன்றி அத்தனையும் எண்ணிப்பார்க்கிறேன் நீர் செய்த அதிசயங்கள் (ஆயிரம்) -2 எண்ணிவிட முடியாதைய்யா நன்றி நன்றி நன்றியைய்யா (3) நன்றியைய்யா நன்றியைய்யா 2. குறைவை நிறைவாக்கினீர் நன்றி அத்தனையும் எண்ணிப் பார்க்கிறேன் நீர் செய்த அற்புதங்கள் (ஆயிரம்) -2 சொல்லிவிட முடியாதைய்யா 3. உடைத்து உருவாக்கினீர் நன்றி உத்தமனே உம்மைத் துதிக்கிறேன் உயிருள்ள நாள் வரையில் உம் சித்தம் நான் செய்து உம் நாமம் உயர்த்திடுவேனே உலகெங்கும் வலம் வருவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkaiyin Devanae Nanmaigalin Naayakanae Nanriyotu Ummai Thuthikkiraen 1. Etthanai Nanmai Seytheer Nanri Atthanaiyum Ennippaarkkiraen Neer Seytha Athisayanggal (aayiram) -2 Ennivida Mutiyaathaiyyaa Nanri Nanri Nanriyaiyyaa (3) Nanriyaiyyaa Nanriyaiyyaa 2. Kuraivai Niraivaakkineer Nanri Atthanaiyum Ennip Paarkkiraen Neer Seytha Arpudhanggal (aayiram) -2 Sollivida Mutiyaathaiyyaa 3. Utaitthu Uruvaakkineer Nanri Utthamanae Ummaith Thuthikkiraen Uyirulla Naal Varaiyil Um Sittham Naan Seythu Um Naamam Uyartthituvaenae Ulakengkum Valam Varuvaenae