பாடல் #37070
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
🔤 Naan Nirpathum Nirmoolamaakaadhathum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தயவு உம்முடைய தயவு 1. நான் சாவாமல் பிழைத்திருப்பதும் தயவு உம்முடைய தயவு 2. நான் வாழ்ந்து சுகமாய் இருப்பதும் தயவு உம்முடைய தயவு 3. நான் இருப்பதும் இனி இருக்கப்போவதும் தயவு உம்முடைய தயவு 4. ராசாமத்தில் என்னை உம்மை துதிக்க வைத்ததும் தயவு உம்முடைய தயவு 5. என்னை தாழ்விலிருந்து தூக்கி எடுத்ததும் தயவு உம்முடைய தயவு 6. என்னை தாயின் கருவில் தெரிந்து கொண்டதும் தயவு உம்முடைய தயவு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nirpathum Nirmoolamaakaadhathum Thayavu Ummutaiya Thayavu 1. Naan Saavaamal Pizhaitthiruppathum Thayavu Ummutaiya Thayavu 2. Naan Vaazhnthu Sugamaay Iruppathum Thayavu Ummutaiya Thayavu 3. Naan Iruppathum Ini Irukkappovathum Thayavu Ummutaiya Thayavu 4. Raasaamatthil Ennai Ummai Thuthikka Vaitthathum Thayavu Ummutaiya Thayavu 5. Ennai Thaazhvilirunthu Thookki Etutthathum Thayavu Ummutaiya Thayavu 6. Ennai Thaayin Karuvil Therinthu Kondathum Thayavu Ummutaiya Thayavu