பாடல் #37069
வானம் உமது சிங்காசனம்
🔤 Vaanam Umathu Singkaasanam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி 1. வானமும் பூமியும் ஒழிந்துபோகலாம் உன் வார்த்தை என்றும் ஒழியாதைய்யா இரவும் பகலும் மாறி போகலாம் உம் எழுத்தோ உறுப்போ மாறாதைய்யா 2. பொய் சொல்ல மனிதனல்லவே மனம் மாற மனுபுத்திரனல்லவே மனிதன் மனம் மாறி போகலாம் உம் மனமோ என்றும் மாறாதைய்யா 3. மனித அன்பு மாறிப்போகலாம் உம் அன்பு மாறாதைய்யா உலக நிழல் மாறி போகலாம் உம் நிழலோ என்றும் மாறாதைய்யா 4. நீர் சொல்ல எதுவும் ஆகுமே நீர் கட்டளையிட எதுவும் நடக்குமே உம் வார்த்தையிலே ஜீவன் உண்டல்லோ அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadhapati 1. Vaanamum Poomiyum Ozhinthupogalaam Un Vaartthai Enrum Ozhiyaathaiyyaa Iravum Pakalum Maari Pogalaam Um Ezhuttho Uruppo Maaraathaiyyaa 2. Poy Solla Manidhanallavae Manam Maara Manuputthiranallavae Manidhan Manam Maari Pogalaam Um Manamo Enrum Maaraathaiyyaa 3. Manidha Anpu Maarippogalaam Um Anpu Maaraathaiyyaa Ulaka Nizhal Maari Pogalaam Um Nizhalo Enrum Maaraathaiyyaa 4. Neer Solla Ethuvum Aakumae Neer Kattalaiyida Ethuvum Natakkumae Um Vaartthaiyilae Jeevan Undallo Athu Naerrum Inrum Enrum Maaraathaiyyaa