பாடல் #37068
இந்தியா நம் தேவனுக்கே
🔤 Inthiyaa Nam Devanukkae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா நம் தேவனுக்கே இந்தியா நம் இராஜனுக்கே போற்றி துதித்து நாம் பாடுவோம தேசத்தை நாம் சுதந்தரிப்போம் ஜெப வீரராய் எழும்பிடுவோம் என்றென்றும் ஆர்ப்பரிப்போம் நம் தேவனை ஸ்தோத்தரிப்போம் பரம தேவனின் பிள்ளைகளாய் தேசத்தில் உலாவிடுவோம் நம்பிக்கை இல்லாதவாழ்க்கைகளை அவர்க்கென சுதந்தரிப்போம் இயேசு நாமத்தில் அதிகாரத்தை நாட்டினுள் எடுத்துச் செல்வோம் நத்துரு கோட்டையை தகர்த்தெடுத்து ஜனங்களை சேகரிப்போம் அன்பால் நிறைந்து ஒருமனமாய் இலங்கையுள் பிரவேசிப்போம் பாசக்கயிற்றினால் இலங்கையரை சகோதரர் ஆக்கிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Nam Devanukkae Inthiyaa Nam Iraajanukkae Porri Thuthitthu Naam Paatuvoma Thaesatthai Naam Sudhandharippom Jeba Veeraraay Ezhumpituvom Enrenrum Aarpparippom Nam Devanai Sthottharippom Parama Devanin Pillaigalaay Thaesatthil Ulaavituvom Nampikkai Illaadhavaazhkkaigalai Avarkkena Sudhandharippom Yesu Naamatthil Athikaaratthai Naattinul Etutthuch Selvom Natthuru Kottaiyai Thakartthetutthu Jananggalai Saegarippom Anpaal Nirainthu Orumanamaay Ilangkaiyul Piravaesippom Paasakkayirrinaal Ilangkaiyarai Sakodharar Aakkituvom