பாடல் #37067
தேவனின் வருகை நெருங்குதைய்யா
🔤 Devanin Varukai Nerungkuthaiyyaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் வருகை நெருங்குதைய்யா வாலிபனே நீ சந்திக்க ஆயத்தமா?.... நீ 1. உனக்காக வந்தாரே உன் பாவந்தன்னை சுமந்தாரே உன்னையும் ஏற்றிட அவர் ஆயத்தமே மனம் திரும்பு இந்த நேரமதில் 2. கலக்கங்கள் இல்லாமலே கண்ணீர் கவலைகள் இல்லாமலே கண்மணிபோல் காத்திடும் கர்த்தரை காண ஆயத்தமா?... நீ 3. உண்மையாக முன்வந்தால் உன்னை உத்தமனாய் உயர்த்திடுவார் உண்மையுள்ள தேவனை நீ அண்டிக்கொள்ள மனம் திரும்பு இந்த நேரமதில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Varukai Nerungkuthaiyyaa Vaalibanae Nee Santhikka Aayatthamaa?.... Nee 1. Unakkaaga Vanthaarae Un Paavandhannai Sumanthaarae Unnaiyum Aerrida Avar Aayatthamae Manam Thirumpu Indha Naeramathil 2. Kalakkanggal Illaamalae Kanneer Kavalaigal Illaamalae Kanmanipol Kaatthitum Karttharai Kaana Aayatthamaa?... Nee 3. Unmaiyaaga Munvanthaal Unnai Utthamanaay Uyartthituvaar Unmaiyulla Devanai Nee Antikkolla Manam Thirumpu Indha Naeramathil