பாடல் #37066
மாயையே எல்லாம் மாயையே
🔤 Maayaiyae Ellaam Maayaiyae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயையே எல்லாம் மாயையே இந்த உலகத்துல எல்லாம் மாயையே 1. நம்பினது எல்லாமே கைவிட்டு போனதடா ஆசை வெச்ச எல்லாமே ஆசையோடு போனதடா மாயை (2) எல்லாம் மாயை மனது சஞ்சலமே - 2 2. ஏவாள போல நீ இச்சையில விழாத சிம்சோனை போல நீ சிற்றின்பத்தில் சிக்காத சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாத 3. வாலிப வயசுல வாலிபன் தன் வழியை எதினால் சுத்தமாக்கக்கூடும் - அவன் (2) வசனத்தால் மட்டுமே வேறொன்றும் இல்ல - வேத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayaiyae Ellaam Maayaiyae Indha Ulakatthula Ellaam Maayaiyae 1. Nampinathu Ellaamae Kaivittu Ponathataa Aasai Veccha Ellaamae Aasaiyotu Ponathataa Maayai (2) Ellaam Maayai Manathu Sanjjalamae - 2 2. Aevaala Pola Nee Ichsaiyila Vizhaadha Simsonai Pola Nee Sirrinbatthil Sikkaadha Siritthu Unnai Mayakkum Indha Ulakai Nampaadha 3. Vaaliba Vayasula Vaaliban Than Vazhiyai Ethinaal Sutthamaakkakkootum - Avan (2) Vasanatthaal Mattumae Vaeronrum Illa - Vaedha