பாடல் #37065
ஏழு சபைகளிலே
🔤 Aezhu Sapaigalilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே எங்கள் சபைகளிலே உலாவி வர உம்மை அழைக்கிறோம் நீர் வருக! நீர் வருக! (2) எங்கள் ஆராதனையில் உலாவி வருக! நீர் உலாவி வரும் பொழுது சபை சீர்பொருந்தும் நீர் உலாவி வரும் பொழுது சபை சமாதானமடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை பரிசுத்தமாகும் நீர் உலாவி வரும் பொழுது சபை பூரணமாகும் - நீர் நீர் உலாவி வரும் பொழுது சபை எழுப்புதலடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை தரிசனம்கானும் நீர் உலாவி வரும் பொழுது சபை விடுதலையடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை விருத்தியாகும் - நீர் நீர் உலாவி வரும் பொழுது சபை அற்புதம்காணும் நீர் உலாவி வரும் பொழுது சபை ஆரோக்கியமடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை மறுரூபமடையும் நீர் உலாவி வரும் பொழுது சபை மகிழ்ச்சியடையும் - நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhu Sapaigalilae Ulaavi Vandha Aaviyaanavarae Enggal Sapaigalilae Ulaavi Vara Ummai Azhaikkirom Neer Varuga! Neer Varuga! (2) Enggal Aaraadhanaiyil Ulaavi Varuga! Neer Ulaavi Varum Pozhuthu Sapai Seerporunthum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Samaathaanamataiyum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Parisutthamaakum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Pooranamaakum - Neer Neer Ulaavi Varum Pozhuthu Sapai Ezhuppudhalataiyum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Tharisanamkaanum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Vitudhalaiyataiyum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Virutthiyaakum - Neer Neer Ulaavi Varum Pozhuthu Sapai Arpudhamkaanum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Aarokkiyamataiyum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Maruroobamataiyum Neer Ulaavi Varum Pozhuthu Sapai Makizhchsiyataiyum - Neer