பாடல் #37064
மறக்க முடியுமா?
🔤 Marakka Mutiyumaa?
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறக்க முடியுமா? (2) நீர் செய்த நன்மைகளையே 1. ஒவ்வொரு நாளும் என்னை தேடியே ஓயாமல் வந்து என்னை தேற்றினீர் 2. நெருக்கத்தில் இருந்து உம்மை கூப்பிட்டேன் நெருங்கி வந்து என்னை மீட்டீரே 3. என்னுடைய அலைச்சலின் கண்ணீரையே உம்முடைய துருத்தியில் தினம் வைத்தீரே 4. நன்மையினால் என் வாயையே தினம் தினம் திருப்தியாக்கினீர் 5. பிள்ளைக்கு இறங்கும் தகப்பன் போல் உமக்கு பயந்த எனக்கு இறங்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marakka Mutiyumaa? (2) Neer Seytha Nanmaigalaiyae 1. Ovvoru Naalum Ennai Thaetiyae Oyaamal Vanthu Ennai Thaerrineer 2. Nerukkatthil Irunthu Ummai Kooppittaen Nerungki Vanthu Ennai Meetteerae 3. Ennutaiya Alaicchalin Kanneeraiyae Ummutaiya Thurutthiyil Thinam Vaittheerae 4. Nanmaiyinaal En Vaayaiyae Thinam Thinam Thirupthiyaakkineer 5. Pillaikku Irangkum Thakappan Pol Umakku Payandha Enakku Irangkineer