பாடல் #37063
கடைசி காலம் வந்திருச்சு
🔤 Kataisi Kaalam Vanthiruchsu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைசி காலம் வந்திருச்சு காலமெல்லாம் கடந்து போயிருச்சு கன்னியரே வாலிபரே கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம் பாஸ்டர் நீங்க மெசேஜ் கொடுங்க பாஸ்டரம்மா நீங்கள் லீட் பண்ணுங்க டிரம்மரை நீங்க டிரம்ம வாசிங்க பிலிவரே நீங்க கைய தட்டுங்க 1. சபையாராக எல்லாரும் கூடி தேவனை மகிமைப்படுத்துவோம் உன் மேல கண்ண வச்சு என் மேல கண்ண வச்சு ஆலோசனை சொல்லுவார் - அதுக்கு 2. எக்காள சத்தம் தொனித்திடும் நேரம் மறுரூப மாக்கப்படுவோம் ஆண்டாண்டு காலம் முக முகமாக எப்போதும் அவரை தரிசிப்போம் - அதுக்கு 3. நித்திய வாழ்க்கை நிரந்தர வாழ்க்கை நிச்சயம் நமக்கு உண்டு பவுலைப் போல நம்முடைய ஓட்டத்தில பொறுமையாக ஓடுவோம் - அதுக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataisi Kaalam Vanthiruchsu Kaalamellaam Katanthu Poyiruchsu Kanniyarae Vaalibarae Karttharukkul Enrum Isainthiruppom Paastar Neengga Mesaej Kotungga Paastarammaa Neenggal Leet Pannungga Tirammarai Neengga Tiramma Vaasingga Pilivarae Neengga Kaiya Thattungga 1. Sapaiyaaraaga Ellaarum Kooti Devanai Makimaippatutthuvom Un Maela Kanna Vachsu En Maela Kanna Vachsu Aalosanai Solluvaar - Athukku 2. Ekkaala Sattham Thonitthitum Naeram Marurooba Maakkappatuvom Aantaantu Kaalam Muga Mugamaaga Eppothum Avarai Tharisippom - Athukku 3. Nitthiya Vaazhkkai Nirandhara Vaazhkkai Nicchayam Namakku Untu Pavulaip Pola Nammutaiya Ottatthila Porumaiyaaga Otuvom - Athukku