பாடல் #37062
தினம் தினம் நாடிவந்தேன் தேவா
🔤 Thinam Thinam Naativanthaen Thaevaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் தினம் நாடிவந்தேன் தேவா உம் திரு பாதம் தேடி 1. குயவன் கையில் களிமண் போல உம்மிடம் நான் உள்ளேன் உம் சித்தம் போல உருவாக்கும் அடிமை பயன்படவே 2. நீதியின் பாதையில் தினம் நான் நடந்து உம்மை துதித்திடுவேன் உம்முடைய வசனம் என் பாதைக்கு வெளிச்சமும் தீபமுமாமே 3. உம்முடைய ஆவிக்கு மறைவாக நான் எங்கே போயிடுவேன் நித்திய வழியிலே என்னை நடத்தி நிதம் என்னை தாங்கிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Thinam Naativanthaen Thaevaa Um Thiru Paadham Thaeti 1. Kuyavan Kaiyil Kaliman Pola Ummidam Naan Ullaen Um Sittham Pola Uruvaakkum Atimai Payanbatavae 2. Neethiyin Paathaiyil Thinam Naan Natanthu Ummai Thuthitthituvaen Ummutaiya Vasanam En Paathaikku Velicchamum Theebamumaamae 3. Ummutaiya Aavikku Maraivaaga Naan Engkae Poyituvaen Nitthiya Vazhiyilae Ennai Natatthi Nidham Ennai Thaangkitumae