பாடல் #37061
நீதியின் சூரியனே என் வாழ்வில்
🔤 Neethiyin Sooriyanae En Vaazhvil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் சூரியனே என் வாழ்வில் ஒளியேற்ற வா எழும்பி பிரகாசிக்க - நான் (2) போதுமைய்யா போதுமைய்யா ஐயைய்யா 1. இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணில் நான் வாழ்ந்து உம்மை பற்றி தெரியாமல் வாழ்ந்தேனே உம் அன்பு பெரிதையா - 2 உம் கிருபை எனக்கு போதுமே 2. ஜெபமே வாழ்வின் செயலாக மாறிடவே ஜெப ஆவி தினம் என்னில் ஊற்றுமே ஜெபம் இன்றி ஜெயம் இல்லையே என் தேவா - 2 ஜெப சிந்தை என்னில் நீர் தாருமே தாருமையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Sooriyanae En Vaazhvil Oliyaertra Vaa Ezhumpi Pirakaasikka - Naan (2) Pothumaiyyaa Pothumaiyyaa Aiyaiyyaa 1. Itthanai Aantugal Indha Mannil Naan Vaazhnthu Ummai Parri Theriyaamal Vaazhnthaenae Um Anpu Perithaiyaa - 2 Um Kirupai Enakku Pothumae 2. Jebamae Vaazhvin Seyalaaga Maaridavae Jeba Aavi Thinam Ennil Oorrumae Jebam Inri Jeyam Illaiyae En Thaevaa - 2 Jeba Sinthai Ennil Neer Thaarumae Thaarumaiyaa - 2