பாடல் #37060
தாவீதுக்கு மன்னிப்பு அருளிய தேவா
🔤 Thaaveethukku Mannippu Aruliya Thaevaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதுக்கு மன்னிப்பு அருளிய தேவா இந்தப் பாவிக்கு மன்னிப்பு தாருமே நான் உம்மை போல மாற வேணுமைய்யா (2) நான் உம்மை போல உம்மை போல மாறி இந்த உலகத்துக்கு ஒளி காட்ட வேண்டும் 1. வேலைக்காரன் கண்கள் எல்லாம் எஜமானை பார்த்திருக்கும் வேலைக்காரியின் கண்களெல்லாம் எஜமாட்டியைப் பார்த்து இருக்கும் என்னுடைய கண்கள் எல்லாம் எப்போதும் தானே உம்மை நோக்கி இருக்கும் இரக்கம் செய்யும் வரை எப்போதும் நானே உம்மை நோக்கி இருப்பேன் - என் தேவா 2. என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும் என்னைச் சோதித்து என் சிந்தை அறிந்துகொள்ளும் வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து உமக்கு உகந்த பாத்திரமாக என்னை வழிநடத்தும் என் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethukku Mannippu Aruliya Thaevaa Indhap Paavikku Mannippu Thaarumae Naan Ummai Pola Maara Vaenumaiyyaa (2) Naan Ummai Pola Ummai Pola Maari Indha Ulakatthukku Oli Kaatta Vaentum 1. Vaelaikkaaran Kankal Ellaam Ejamaanai Paartthirukkum Vaelaikkaariyin Kankalellaam Ejamaattiyaip Paartthu Irukkum Ennutaiya Kankal Ellaam Eppothum Thaanae Ummai Nokki Irukkum Irakkam Seyyum Varai Eppothum Naanae Ummai Nokki Iruppaen - En Thaevaa 2. Ennai Aaraaynthu En Irudhayatthai Arinthukollum Ennaich Sothitthu En Sinthai Arinthukollum Vaedhanai Untaakkum Vazhigal Ennidatthil Unto Enru Paartthu Umakku Ugandha Paatthiramaaga Ennai Vazhinatatthum En Thaevaa