பாடல் #3706
யாவும் செய்து முடிப்பார்
🔤 Yaavum Seythu Mutippaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாவும் செய்து முடிப்பார் எனக்காக யுத்தம் செய்து ஜெயித்தார் என் இயேசு உலகத் தோற்றமுன்னே எனக்காக தம்மையே தானமாக தந்தார் உலக சிருஷ்டிப்பில் எனக்காக யாவையும் செய்து முடித்தார் கல்வாரி சிலுவையில் எனக்காக இரத்தத்தையே தியாகமாக ஈந்தார் பாடுகள் வேதனைகள் எனக்காக பொறுமையாய் சகித்தாரே நித்திய ராஜ்யத்தில் எனக்காக யாவையும் செய்து முடித்தார் வானவரோடென்றும் வாழ்ந்திடவே கிருபையின் வாசலைத் திறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaavum Seythu Mutippaar Enakkaaga Yuttham Seythu Jeyitthaar En Yesu Ulakath Thortramunnae Enakkaaga Thammaiyae Thaanamaaga Thanthaar Ulaka Sirushtippil Enakkaaga Yaavaiyum Seythu Mutitthaar Kalvaari Siluvaiyil Enakkaaga Ratthatthaiyae Thiyaagamaaga Eenthaar Paatugal Vaedhanaigal Enakkaaga Porumaiyaay Sakitthaarae Nitthiya Raajyatthil Enakkaaga Yaavaiyum Seythu Mutitthaar Vaanavarotenrum Vaazhnthidavae Kirupaiyin Vaasalaith Thiranthaar