பாடல் #37058
உள்ளம் மகிழ் கூட்டத்தில்
🔤 Ullam Makizh Koottatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில் நானும் இன்று கண்டேனே சந்தோஷம் தான் கொண்டேனே-2 குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட கூட்டம் என்ன சொல்லிட கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன் வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 மேய்ப்பர் கேட்ட செய்தியை…. நானும் இங்கே கேட்டேனே-2 மேய்ப்பர் கூட்டம் போலவே நானும் அங்கே போகிறேன்-2 வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சின்ன இயேசு பாலகன்…. தூங்கும் கோலம் கண்டு நான்-2 சிந்தை மகிழ் கொள்ளுவேன் சொல்லி நானும் பாடுவேன்-2 வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 நல்ல மேய்ப்பர் இவர் தான் நன்றாய் ஆளப் போகிறார்-2 நம்மை இன்றே தருவோம் நன்மை கோடி பெறுவோம்-2 தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Makizh Koottatthil Pul Niraindha Thottatthil Naanum Inru Kantaenae Santhosham Thaan Kontaenae-2 Kutti Aatu Thullida Kutti Aatu Thullida Koottam Enna Sollida Kummaalam Thaan Potuvaen Kumbalotu Aatuvaen Vanthaenae Vanthaenae Aada Vanthaenae O…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae-2 Maeyppar Kaetta Seythiyai…. Naanum Ingkae Kaettaenae-2 Maeyppar Koottam Polavae Naanum Angkae Pokiraen-2 Vanthaenae Vanthaenae Aada Vanthaenae O…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae-2 Sinna Yesu Paalakan…. Thoongkum Kolam Kantu Naan-2 Sinthai Makizh Kolluvaen Solli Naanum Paatuvaen-2 Vanthaenae Vanthaenae Aada Vanthaenae O…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae-2 Nalla Maeyppar Ivar Thaan Nanraay Aalap Pokiraar-2 Nammai Inrae Tharuvom Nanmai Koti Peruvom-2 Thanthaenae Thanthaenae Ennai Thanthaenae O…. Thanthaenae Thanthaenae Ullam Thanthaenae-2