பாடல் #37057
மண்ணுக்காக மாணிக்கத்தை
🔤 Mannukkaaga Maanikkatthai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணுக்காக மாணிக்கத்தை நான் விட்டிடமாட்டேன் நாங்க விட்டிடமாட்டோம் பரலோக தேவனுக்கு நான் ஆளுங்க சேர்ப்பேன் பரலோக தேவனுக்கு நாங்க ஆளுங்க சேர்ப்போம் ஆத்தும மீட்பு அருமையானது அளவிட முடியாதது 1. பேதுருவே யாக்கோபே வலைய போட்டுவிட்டு பின்னே வாருங்க மனித மீனை பிடிப்போம் நாம பரலோக தேவனுக்கு ஆளுங்க சேர்ப்போம் 2. மாணிக்கத்தை விட்டு விட்டு மண்ணான வாழ்க்கைக்கு செல்ல வேண்டாம் உன்னதம் நோக்கி நடைபோடுவோம் உலகை ஜெயித்து ஜெயம் எடுப்போம் 3. மயங்கிவிடும் மதுவை கண்டு மயங்கி நீயும் போக வேண்டாம் மனுஷன மயக்கும் உலகமிது மண்ணுக்கும் திரும்பும் உடம்பு இது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannukkaaga Maanikkatthai Naan Vittidamaattaen Naangga Vittidamaattom Paraloga Devanukku Naan Aalungga Saerppaen Paraloga Devanukku Naangga Aalungga Saerppom Aatthuma Meetpu Arumaiyaanathu Alavida Mutiyaadhathu 1. Paethuruvae Yaakkopae Valaiya Pottuvittu Pinnae Vaarungga Manidha Meenai Pitippom Naama Paraloga Devanukku Aalungga Saerppom 2. Maanikkatthai Vittu Vittu Mannaana Vaazhkkaikku Sella Vaentaam Unnatham Nokki Nataipotuvom Ulakai Jeyitthu Jeyam Etuppom 3. Mayangkivitum Mathuvai Kantu Mayangki Neeyum Poga Vaentaam Manushana Mayakkum Ulakamithu Mannukkum Thirumpum Udampu Ithu