பாடல் #37056
வானம் உண்டாச்சுங்க
🔤 Vaanam Untaachsungga
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் உண்டாச்சுங்க பூமி உண்டாச்சுங்க வார்த்தையில எங்க இயேசு ராஜன் சொன்ன வார்த்தையில அவர் சொல்லாகும் கட்டளையிட நிற்கும் 1. மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு ராஜனுங்க சாவை வென்று சரித்திரத்துல இடம் பிடிச்சாருங்க உலகத்துக்கு வந்தாருங்க மனித ரூபம் எடுத்தாருங்க நம் பாவத்தை போக்க தொங்கினாருங்க - சிலுவையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Untaachsungga Poomi Untaachsungga Vaartthaiyila Engga Yesu Raajan Sonna Vaartthaiyila Avar Sollaakum Kattalaiyida Nirkum 1. Moonraam Naalil Uyirtthezhundha Yesu Raajanungga Saavai Venru Saritthiratthula Idam Pitichsaarungga Ulakatthukku Vanthaarungga Manidha Roobam Etutthaarungga Nam Paavatthai Pokka Thongkinaarungga - Siluvaiyil