பாடல் #37054
வாழ்க இயேசு ராஜா வளர்க
🔤 Vaazhka Yesu Raajaa Valarka
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்க இயேசு ராஜா வளர்க என் ஜீவனே என் ராஜனே என் கன்மலையே என் நேசரே 1. ஒவ்வொரு நாளும் நான் உம்மோடு வாழ என் இதயம் துடிக்குது 2. ஒவ்வொரு நாளும் நான் உம் நாமம் சொல்ல என் நாவு ஏங்குது 3. நீதியின் பலிகளை நான் உமக்கு செலுத்தி தினம் நன்றி சொல்லுவேன் 4. தீமையை வெறுத்து தினம் நன்மை செய்திட கிருபை அளித்திட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhka Yesu Raajaa Valarka En Jeevanae En Raajanae En Kanmalaiyae En Naesarae 1. Ovvoru Naalum Naan Ummotu Vaazha En Idhayam Thutikkuthu 2. Ovvoru Naalum Naan Um Naamam Solla En Naavu Aengkuthu 3. Neethiyin Paligalai Naan Umakku Selutthi Thinam Nanri Solluvaen 4. Theemaiyai Verutthu Thinam Nanmai Seythida Kirupai Alitthitteer