பாடல் #37053
கண்ணான கண்மணி
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
கண்ணான கண்மணி பொன்னான பொன்மணி காலம் ஒன்னும் மாறி போகல இந்த நேரம் ஒன்னும் ஆகி போகல 1. காத்திருந்தாலே அவர் காலம் வந்தாலே சொல்லுவார் செய்வார் அந்தோ அவரே காலத்துக்கும் அதிபதியே இந்த நேரமும் அவர் கையிலே 2. அழகினிலே அந்தோ அவர்தானே வார்த்தையில்லை அதை சொல்வதற்கே அழகற்ற உன்னையும் என்னையும் அவரே அந்தோ கழுவினார் இப்போ நாமும் அழகுதானே