பாடல் #37052
எந்தன் அன்பின் ஆண்டவரே
🔤 Endhan Anpin Aandavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் அன்பின் ஆண்டவரே உம்மை துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் 1. உலகம் உள்ள நாள் வரையில் அல்லேலூயா அல்லேலூயா என்னை என்றும் நடத்திடுவீர் அல்லேலூயா அல்லேலூயா கல்வாரியின்றி வேரில்லையே - தேவா உம் பாதம் சரணடைந்தேன் பரிசுத்த இரத்தத்தாலே மீட்டிடுமே - என்னை 2. உலக சுயபுத்தியின் மேல் சாய்ந்தேனே சாய்ந்தேனே நம்பிக்கை எல்லாம் இழந்தேனே இழந்தேனே இழந்தேனே மாமிச வழியில் நான் வாழ்ந்து வந்தேன் என் வாழ்வில் நிகழ்ந்தது ஏமாற்றம் தோல்வி உந்தன் வழியில் செல்ல வழிகாட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Anpin Aandavarae Ummai Thuthippaen Sthottharippaen 1. Ulakam Ulla Naal Varaiyil Allaelooyaa Allaelooyaa Ennai Enrum Natatthituveer Allaelooyaa Allaelooyaa Kalvaariyinri Vaerillaiyae - Thaevaa Um Paadham Saranatainthaen Parisuttha Ratthatthaalae Meettitumae - Ennai 2. Ulaka Suyaputthiyin Mael Saaynthaenae Saaynthaenae Nampikkai Ellaam Izhanthaenae Izhanthaenae Izhanthaenae Maamisa Vazhiyil Naan Vaazhnthu Vanthaen En Vaazhvil Nigazhndhathu Aemaartram Tholvi Undhan Vazhiyil Sella Vazhikaattum