பாடல் #37051
உம்மையன்றி யாரை நான்
🔤 Ummaiyanri Yaarai Naan
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன் உம்மை தான் இயேசுவே நான் ஆராதிப்பேன் உம்மை அன்றி யாரை நான் நம்பிடுவேன் உம்மைதான் இயேசுவே நான் நம்பிடுவேன்-2 ஆராதனைக்குரியவரே என்றும் ஆராதிக்க சிறந்தவரே என் நம்பிக்கைக்கு உரியவரே நான் நம்பிடும் கன்மலையே-2 உயிருள்ள தெய்வமாய் நீர் மட்டுமே இருக்க-2 இயேசுவே உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்-2 நம்பிக்கையின் தெய்வமாய் நீர் மட்டுமே இருக்க-2 இயேசுவே உம்மை யன்றி யாரை நான் நம்பிடுவேன்-2 சத்திய வசனம் உம்மிடத்தில் இருக்க-2 இயேசுவே உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்-2 நித்தியமே நீர் என்னில் வசிக்க-2 இயேசுவே உம்மையன்றி யாரை நான் நம்பிடுவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyanri Yaarai Naan Aaraathippaen Ummai Thaan Yesuvae Naan Aaraathippaen Ummai Anri Yaarai Naan Nampituvaen Ummaithaan Yesuvae Naan Nampituvaen-2 Aaraadhanaikkuriyavarae Enrum Aaraathikka Sirandhavarae En Nampikkaikku Uriyavarae Naan Nampitum Kanmalaiyae-2 Uyirulla Theyvamaay Neer Mattumae Irukka-2 Yesuvae Ummaiyanri Yaarai Naan Aaraathippaen-2 Nampikkaiyin Theyvamaay Neer Mattumae Irukka-2 Yesuvae Ummai Yanri Yaarai Naan Nampituvaen-2 Satthiya Vasanam Ummidatthil Irukka-2 Yesuvae Ummaiyanri Yaarai Naan Aaraathippaen-2 Nitthiyamae Neer Ennil Vasikka-2 Yesuvae Ummaiyanri Yaarai Naan Nampituvaen-2