பாடல் #37049
என் தேவா தேவா தேவா
🔤 En Thaevaa Thaevaa Thaevaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவா தேவா தேவா நான் உம்மை நேசிக்கிறேன் நான் உம்மை போல் மாறணுமே 1. ஆயிரம் சோதனைகள் என் வாழ்வில் ஆண்டாண்டு காலம் வந்தாலும் நான் உம்மை விட்டு என்றும் விலகேன் - 2 விலகேன் விலகேன் 2. பரிசுத்தனும் புனிதனுமாய் என்னை ஒவ்வொரு நாளும் மாற்றிடுமே நான் பேசும் பேச்சு உமக்காக நான் வாழும் வாழ்க்கை உமக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaa Thaevaa Thaevaa Naan Ummai Naesikkiraen Naan Ummai Pol Maaranumae 1. Aayiram Sodhanaigal En Vaazhvil Aantaantu Kaalam Vanthaalum Naan Ummai Vittu Enrum Vilakaen - 2 Vilakaen Vilakaen 2. Parisutthanum Punidhanumaay Ennai Ovvoru Naalum Maarritumae Naan Paesum Paechsu Umakkaaga Naan Vaazhum Vaazhkkai Umakkaaga