பாடல் #37045
பாட்டு புதுபாட்டு இது பரமன்
🔤 Paattu Puthupaattu Ithu Paraman
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாட்டு புதுபாட்டு இது பரமன் சொல்லும் சொல்லைக் கேட்டு ஆடலாம் பாடலாம் அல்லேலூயா சொல்லலாம் ஆயிரங்கள் ஆயிரங்களே 1. அன்பின் தேவனை துதித்திடுவேன் எப்போதும் நன்றியுடன் ஜெபத்தின் மேல் ஜெபம் செய்திடுவேன் ஜெப வீரனாய் முன் செல்லுவேன் பரிசுத்தமுள்ள ஜீவவான்களுடன் ஜீவ வாழ்க்கை நாமும் வாழ்ந்திடவே நானும் சீர்பெற்று விளங்குவேன் சீயோனிலே 2. மண்ணில் வந்த மன்னவரே - நீர் பரிசுத்தர் பரிசுத்தரே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா உம்மை நினைக்கையிலே உம் பாதத்தை நான் இன்று அண்டி வந்தேன் எல்லையில்லா அன்பை தந்திடுமே தேவா உமக்கென்று வாழ வழிகாட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paattu Puthupaattu Ithu Paraman Sollum Sollaik Kaettu Aadalaam Paadalaam Allaelooyaa Sollalaam Aayiranggal Aayiranggalae 1. Anpin Devanai Thuthitthituvaen Eppothum Nanriyudan Jebatthin Mael Jebam Seythituvaen Jeba Veeranaay Mun Selluvaen Parisutthamulla Jeevavaankaludan Jeeva Vaazhkkai Naamum Vaazhnthidavae Naanum Seerperru Vilangkuvaen Seeyonilae 2. Mannil Vandha Mannavarae - Neer Parisutthar Parisuttharae Ullam Ellaam Urukuthaiyyaa Ummai Ninaikkaiyilae Um Paadhatthai Naan Inru Anti Vanthaen Ellaiyillaa Anpai Thanthitumae Thaevaa Umakkenru Vaazha Vazhikaattumae