பாடல் #37043
என் ஜீவன் என் பெலன்
🔤 En Jeevan En Pelan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் (நீர்தானையா) (3) என் பெலன் (நீர்தானையா) (3) என் ஜீவனே என் ராஜனே என் மீட்பரே என் இயேசுவே 1. என் துதியும் கனமும் நீரே என் அடைக்கலமும் கேடகமும் நீரே 2. என் முதலும் முடிவும் நீரே என் ஆதி அந்தமும் நீரே 3. இருந்தவரும் இருப்பவரும் நீரே வந்தவரும் வருகிறவரும் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan (neerthaanaiyaa) (3) En Pelan (neerthaanaiyaa) (3) En Jeevanae En Raajanae En Meetparae En Yesuvae 1. En Thuthiyum Kanamum Neerae En Ataikkalamum Kaedakamum Neerae 2. En Mudhalum Mutivum Neerae En Aathi Andhamum Neerae 3. Irundhavarum Iruppavarum Neerae Vandhavarum Varukiravarum Neerae