பாடல் #37042
என்னை பெலப்படுத்தும்
🔤 Ennai Pelappatutthum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து நீர்தான் என்னை வழிநடத்தும் கிறிஸ்து நீர்தான் எனக்கு ஆலோசனை சொல்லும் ஆலோசனை கர்த்தர் நீர்தான் நான் நம்பியிருக்கும் துருகம் நீர்தான் அல்லேலூயா ( 7 ) 1. என்னை தெரிந்து கொண்ட கிறிஸ்து நீர்தான் என்னை உருவாக்கும் கிறிஸ்து நீர்தான் என்னை கண்மணிபோல் காக்கும் கன்மலையும் நீர்தான் என்னை கரம்பிடித்த கிறிஸ்து நீர்தான் 2. என்னை அழைத்துச் செல்லும் கிறிஸ்து நீர்தான் என்னை அமர்த்த போகும் கிறிஸ்து நீர்தான் என்னை ஆளுகை செய்யும் ஆளுநரும் நீர்தான் என் நித்தியமும் நித்திய ஜீவனும் நீர்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthum Kiristhu Neerthaan Ennai Vazhinatatthum Kiristhu Neerthaan Enakku Aalosanai Sollum Aalosanai Kartthar Neerthaan Naan Nampiyirukkum Thurugam Neerthaan Allaelooyaa ( 7 ) 1. Ennai Therinthu Konda Kiristhu Neerthaan Ennai Uruvaakkum Kiristhu Neerthaan Ennai Kanmanipol Kaakkum Kanmalaiyum Neerthaan Ennai Karampitittha Kiristhu Neerthaan 2. Ennai Azhaitthuch Sellum Kiristhu Neerthaan Ennai Amarttha Pokum Kiristhu Neerthaan Ennai Aalukai Seyyum Aalunarum Neerthaan En Nitthiyamum Nitthiya Jeevanum Neerthaan