பாடல் #37041
சரணம் போடு
🔤 Saranam Potu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் போடு (5) சரணம் போடுங்க சர்வ வல்லவருக்கு துதித்து பாடு (5) துதித்து பாடு துதியின் ராஜனுக்கு 1. காலையில கர்த்தரை தேடு (நீ) கல்வாரிய தினம் நோக்கி பாரு (நீ) கர்த்தர் கரம் பற்றிடுவாரு உன்னை கண்மணிபோல் காத்திடுவாரு சரணம் சரணம் சரணம் இயேசைய்யா (2) 2. கர்த்தரை நோக்கி காத்திருக்கையில கழுகு போலவே உனக்கு பெலன் தருவாரு பெலவீனம் நீக்கிடுவாரு - உன்னை பெலவானாய் மாற்றிடுவாரு சரணம் சரணம் சரணம் இயேசைய்யா (2) 3. பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்க கெம்பீரமாய் கைதட்டி பாடுங்க துதித்து துதித்து பாடிடுங்க புது கிருபைகளை அளிப்பாருங்க சரணம் சரணம் சரணம் இயேசைய்யா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Potu (5) Saranam Potungga Sarva Vallavarukku Thuthitthu Paatu (5) Thuthitthu Paatu Thuthiyin Raajanukku 1. Kaalaiyila Karttharai Thaetu (nee) Kalvaariya Thinam Nokki Paaru (nee) Kartthar Karam Parrituvaaru Unnai Kanmanipol Kaatthituvaaru Saranam Saranam Saranam Yesaiyyaa (2) 2. Karttharai Nokki Kaatthirukkaiyila Kazhuku Polavae Unakku Pelan Tharuvaaru Pelaveenam Neekkituvaaru - Unnai Pelavaanaay Maarrituvaaru Saranam Saranam Saranam Yesaiyyaa (2) 3. Poomiyin Kutigalae Karttharai Paatungga Kempeeramaay Kaidhatti Paatungga Thuthitthu Thuthitthu Paatitungga Puthu Kirupaigalai Alippaarungga Saranam Saranam Saranam Yesaiyyaa (2)