பாடல் #37040
உம்மோடு நான் இருக்கும்போது
🔤 Ummotu Naan Irukkumpothu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு நான் இருக்கும்போது நீர் என்னை பயன்படுத்துவது லேசான காரியம் அல்லேலூயா (6) 1. உம்மோடு நான் நடக்கும்போது நீர் என்னை பயன்படுத்துவது லேசான காரியம் 2. உம்மிடத்தில் நான் கற்றுக்கொள்ளும்போது நீர் என்னை பயன்படுத்துவது லேசான காரியம் 3. உம்மை நான் ஆராதிக்கும்போது நீர் என்னை பயன்படுத்துவது லேசான காரியம் 4. உம்மைப் பற்றி நான் துதிக்கும்போது நீர் என்னை பயன்படுத்துவது லேசான காரியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Naan Irukkumpothu Neer Ennai Payanbatutthuvathu Laesaana Kaariyam Allaelooyaa (6) 1. Ummotu Naan Natakkumpothu Neer Ennai Payanbatutthuvathu Laesaana Kaariyam 2. Ummidatthil Naan Karrukkollumpothu Neer Ennai Payanbatutthuvathu Laesaana Kaariyam 3. Ummai Naan Aaraathikkumpothu Neer Ennai Payanbatutthuvathu Laesaana Kaariyam 4. Ummaip Parri Naan Thuthikkumpothu Neer Ennai Payanbatutthuvathu Laesaana Kaariyam