பாடல் #37037
கண்மணியே கண்மணியே
🔤 Kanmaniyae Kanmaniyae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணியே கண்மணியே நீ கலங்குவது ஏனோ பெண்மணியே பெண்மணியே நீ தியங்குவது ஏனோ கர்த்தர் இயேசு இருக்கின்றார் கண்மணிபோல் காத்திடுவார் நீ கலங்காதே 1. அடுப்பினடியில் கிடந்தாலும் பொன் சிறகாய் நீ இருக்க கருப்பாய் நீ இருந்தாலும் அழகாய் தான் நீ இருக்க பிரியமே ரூபவதியே என்று அழைக்கிறார் அந்த நேசரின் சத்தம் காதில் கேட்கிறதோ கலங்காதே (3) - நீ திகையாதே (3) நேசர் உன்னை என்றும் காத்திடுவார் 2. மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஒழிந்தது பூமியிலே புஷ்பங்கள் அங்கங்கு காணுது பிரியமே ரூபவதியே நீ எழுந்து வா 3. அத்திமரம் காய்த்தது திராட்சை செடியும் பூத்தது குருவிகள் பாடும் காலம் உன் காலம் வந்தது பிரியமே ரூபவதியே என்று அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmaniyae Kanmaniyae Nee Kalangkuvathu Aeno Penmaniyae Penmaniyae Nee Thiyangkuvathu Aeno Kartthar Yesu Irukkinraar Kanmanipol Kaatthituvaar Nee Kalangkaathae 1. Atuppinatiyil Kidanthaalum Pon Sirakaay Nee Irukka Karuppaay Nee Irunthaalum Azhakaay Thaan Nee Irukka Piriyamae Roobavathiyae Enru Azhaikkiraar Andha Naesarin Sattham Kaathil Kaetkiratho Kalangkaathae (3) - Nee Thikaiyaathae (3) Naesar Unnai Enrum Kaatthituvaar 2. Maarikaalam Sendrathu Mazhaiyum Peythu Ozhindhathu Poomiyilae Pushpanggal Anggangku Kaanuthu Piriyamae Roobavathiyae Nee Ezhunthu Vaa 3. Atthimaram Kaaytthathu Thiraatsai Setiyum Pootthathu Kuruvigal Paatum Kaalam Un Kaalam Vandhathu Piriyamae Roobavathiyae Enru Azhaikkiraar