பாடல் #37036
பாவிக்காய் ஜீவன்
🔤 Paavikkaay Jeevan
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவிக்காய் - ஜீவன் விட்டீர் என் இயேசு தேவா - 2 துடிதுடித்து வேதனையுற்று - 2 ஜீவன் விட்டீரே கல்வாரிக் குருசில் பாவிகட்கா - 2 தூய இரத்தம் - தீயருக்காய்த் - தாமே கொடுத்தீர் - 2 இயேசுவின் இரத்தம் பாவங்கள் நீக்கி - 2 சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கும் - 2 தூய மாம்சம் - தீயருக்காய்த் - தாமே கொடுத்தீர் - 2 தூய சரீரமதைத் துரோகிகட்காய் - 2 தூயரே உம் மா அன்பால் ஈந்தீரே - 2 தூய்மையாக்கும் - தூய ஆவி - தூயரே ஈந்தீர் - 2 சத்திய ஆவியாம் தேற்றரவாளனே - 2 சத்தியத்திற்குள் நடத்திடும் தேவனே - 2 பரிந்து பேசும் - பரிசுத்த - ஆவியானவரே - 2 பிதா குமாரன் பரிசுத்த ஆவியாம் - 2 திரியேக தேவனே உமக்கென்றும் ஸ்தோத்திரம் - 2 பரிசுத்தர் - பரிசுத்தர் - பரிசுத்தர் என்று - 2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் என்று - 2 ஓயாமல் போற்றப்படும் என் தேவனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavikkaay - Jeevan Vitteer En Yesu Thaevaa - 2 Thutithutitthu Vaedhanaiyurru - 2 Jeevan Vitteerae Kalvaarik Kurusil Paavigatkaa - 2 Thooya Rattham - Theeyarukkaayth - Thaamae Kotuttheer - 2 Yesuvin Rattham Paavanggal Neekki - 2 Sutthigaritthup Parisutthamaakkum - 2 Thooya Maamsam - Theeyarukkaayth - Thaamae Kotuttheer - 2 Thooya Sareeramathaith Thurokigatkaay - 2 Thooyarae Um Maa Anpaal Eentheerae - 2 Thooymaiyaakkum - Thooya Aavi - Thooyarae Eentheer - 2 Satthiya Aaviyaam Thaertraravaalanae - 2 Satthiyatthirkul Natatthitum Devanae - 2 Parinthu Paesum - Parisuttha - Aaviyaanavarae - 2 Pithaa Kumaaran Parisuttha Aaviyaam - 2 Thiriyaega Devanae Umakkenrum Sthotthiram - 2 Parisutthar - Parisutthar - Parisutthar Enru - 2 Saenaigalin Kartthar Parisutthar Enru - 2 Oyaamal Portrappatum En Devanae - 2