பாடல் #37034
அவர் எந்தன் கன்மலை
🔤 Avar Endhan Kanmalai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் எந்தன் கன்மலை அவர் எந்தன் கோட்டை அவர் எந்தன் கன்மலை ஆஹா பெரியவரே பெரியவரே உயர்ந்தவரே உயர்ந்தரே சிருஷ்டிகரே சிருஷ்டிகரே நீர் வாழ்க 1. நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை கைவிட மாட்டேன் என்றீரே உம்மைத்தான் நான் நம்புவேன் நான் உம்மிலே பெலன் கொள்வேன் 2. உனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்றீரே மகிமையே என் கிருபையே நான் உம்மிலே பெலன் கொள்வேன் 3. இம்மானுவேலனே இம்மட்டும் காத்தவரே இனிமேலும் காப்பவரே வாழ்க கிருபையே தேவ கிருபையே நான் உம்மிலே பெலன் கொள்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Endhan Kanmalai Avar Endhan Kottai Avar Endhan Kanmalai Aahaa Periyavarae Periyavarae Uyarndhavarae Uyarndharae Sirushtigarae Sirushtigarae Neer Vaazhka 1. Naan Unnai Vittu Vilakuvathum Illai Kaivida Maattaen Enreerae Ummaitthaan Naan Nampuvaen Naan Ummilae Pelan Kolvaen 2. Unakku Virodhamaay Uruvaakum Aayudham Vaaykkaathae Pokum Enreerae Makimaiyae En Kirupaiyae Naan Ummilae Pelan Kolvaen 3. Immaanuvaelanae Immattum Kaatthavarae Inimaelum Kaappavarae Vaazhka Kirupaiyae Thaeva Kirupaiyae Naan Ummilae Pelan Kolvaen