பாடல் #37031
அல்பா ஒமேகா
🔤 Alpaa Omaekaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பா ஒமேகா ஆதியும் அந்தமுமானவரே (ஸ்தோத்திரம்) - 2 1. முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமானவரே ஸ்தோத்திரம் 2. மரித்தேன் ஆனாலும் உயிருள்ளவராய் இருக்கிறேன் என்றீரே என்றீரே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaa Omaekaa Aathiyum Andhamumaanavarae (sthotthiram) - 2 1. Munthinavarum Pinthinavarum Uyirullavarumaanavarae Sthotthiram 2. Maritthaen Aanaalum Uyirullavaraay Irukkiraen Enreerae Enreerae Sthotthiram