பாடல் #37030
அவர் பார்த்துக் கொள்ளுவார்
🔤 Avar Paartthuk Kolluvaar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் பார்த்துக் கொள்ளுவார் எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்ளுவார் 1. நான் இன்னும் நெருங்குவேன் நான் இன்னும் பாடுவேன் - அவரை நான் ஆராதிக்க 2. அவர் சர்வ வல்லவர் - எதையும் செய்ய வல்லவர் அவரை நான் ஆராதிப்பேன் 3. அவர் மிகவும் பெரியவர் - எதையும் செய்ய வல்லவர் அவரை நான் ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Paartthuk Kolluvaar Ellaavarraiyum Avar Paartthukkolluvaar 1. Naan Innum Nerungkuvaen Naan Innum Paatuvaen - Avarai Naan Aaraathikka 2. Avar Sarva Vallavar - Ethaiyum Seyya Vallavar Avarai Naan Aaraathippaen 3. Avar Migavum Periyavar - Ethaiyum Seyya Vallavar Avarai Naan Aaraathippaen