பாடல் #37029
நீரே என் கன்மலை
🔤 Neerae En Kanmalai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் கன்மலை நீரே என் கோட்டை நீரே என் அடைக்கலமே உம்மை போல வேறொரு தேவன் பூமியில் இல்லை இயேசைய்யா உம்மையன்றி யாரைப் பாடுவேன் 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி நாங்கள் உமது தேவாலயம் நீர் வந்து தங்கும் தூய ஸ்தலம் 2. நானே நல்ல மேய்ப்பன் என்றீர் உமது ஜீவன் எனக்கு தந்தீர் என் பாவங்களை நீர் மன்னித்தீர் புதிய மனிதனாய் மாற்றினீர் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்கு ஊழியம் செய்திடுவேன் உமது பாரத்தை என் பாரமாய் ஏற்றுக்கொண்டு செயல்படுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Kanmalai Neerae En Kottai Neerae En Ataikkalamae Ummai Pola Vaeroru Devan Poomiyil Illai Yesaiyyaa Ummaiyanri Yaaraip Paatuvaen 1. Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadhappati Naanggal Umathu Thaevaalayam Neer Vanthu Thangkum Thooya Sthalam 2. Naanae Nalla Maeyppan Enreer Umathu Jeevan Enakku Thantheer En Paavanggalai Neer Mannittheer Puthiya Manidhanaay Maarrineer 3. Jeevanulla Naatkalellaam Umakku Oozhiyam Seythituvaen Umathu Paaratthai En Paaramaay Aerrukkontu Seyalpatuvaen