பாடல் #37027
ஆராதனைக்கு தகுதியானவர்
🔤 Aaraadhanaikku Thakuthiyaanavar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைக்கு தகுதியானவர் இயேசு நீர் மாத்திரமே நீர் மாத்திரமே, நீர் மாத்திரமே தகுதியானவர் நீர் மாத்திரமே 1. மரித்து உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கின்றவர் இயேசு நீர் மாத்ரமே (நீர் மாத்ரமே - 2) இன்றும் ஜீவிக்கின்றவர் நீர் மாத்ரமே 2. என் பாவங்கள் போக்க ஜீவன் தந்தவர் இயேசு நீர் மாத்ரமே (நீர் மாத்ரமே - 2) ஜீவன் தந்தவர் நீர் மாத்ரமே 3. எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் இயேசு நீர் மாத்ரமே (நீர் மாத்ரமே - 2) செய்து முடிப்பவர் நீர் மாத்ரமே 4. உம் பிள்ளையாக மாற்றி என்னை ஏற்றுக்கொண்டவர் இயேசு நீர் மாத்திரமே (நீர் மாத்ரமே - 2) என்னை ஏற்றுக்கொண்டவர் நீர் மாத்ரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaikku Thakuthiyaanavar Yesu Neer Maatthiramae Neer Maatthiramae, Neer Maatthiramae Thakuthiyaanavar Neer Maatthiramae 1. Maritthu Uyirotu Ezhunthu Inrum Jeevikkindravar Yesu Neer Maathramae (neer Maathramae - 2) Inrum Jeevikkindravar Neer Maathramae 2. En Paavanggal Pokka Jeevan Thandhavar Yesu Neer Maathramae (neer Maathramae - 2) Jeevan Thandhavar Neer Maathramae 3. Enakkaaga Yaavaiyum Seythu Mutippavar Yesu Neer Maathramae (neer Maathramae - 2) Seythu Mutippavar Neer Maathramae 4. Um Pillaiyaaga Maarri Ennai Aerrukkondavar Yesu Neer Maatthiramae (neer Maathramae - 2) Ennai Aerrukkondavar Neer Maathramae