பாடல் #37026
என்னடா தம்பி என்னடா
🔤 Ennataa Thampi Ennataa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னடா தம்பி என்னடா கவலைப்படாதடா கர்த்தர் நம்பக்கண்டா கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாரடா 1. கர்த்தர் மேல உன் பாரத்தை வையி கருத்தாய் நீயும் அவரை நோக்கிப்பாரு உன் கண்ணீரை துருத்தியில் வைப்பாரு கணக்கு வெச்சு பலன் தருவாரு கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாரடா 2. நேற்றும் இன்றும் என்றும் மாறா நேசர் உண்டு நீ கலங்காதே அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் கலங்காதே நீ திகையாதே கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாரடா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennataa Thampi Ennataa Kavalaippataadhataa Kartthar Nambakkantaa Kartthar Nallavar Enbathai Rusitthuppaarataa 1. Kartthar Maela Un Paaratthai Vaiyi Karutthaay Neeyum Avarai Nokkippaaru Un Kanneerai Thurutthiyil Vaippaaru Kanakku Vechsu Palan Tharuvaaru Kartthar Nallavar Enbathai Rusitthuppaarataa 2. Naerrum Inrum Enrum Maaraa Naesar Untu Nee Kalangkaathae Azhaitthavar Unnai Natatthich Selvaar Kalangkaathae Nee Thikaiyaathae Kartthar Nallavar Enbathai Rusitthuppaarataa