பாடல் #37025
ரொம்ப ரொம்ப நல்லவரு
🔤 Romba Romba Nallavaru
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ரொம்ப ரொம்ப நல்லவரு நம்ம இயேசு ராஜா வல்லவரு அவரு மனதுக்கும் தெய்வமிங்க ஐயா (2) கர்த்தர் நல்லவர் (2) துதியுங்கள் (2) அவர் கிருபை என்றுமுள்ளது 1. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பார் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பவன் பாக்கியவான் ஆயிரம் ஆயிரம் நன்மைகள் தருபவர் ஆசீர்வாதங்களை அளித்திடுவார் - உன்னை ஆபிரகாமைப் போல மாற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Romba Romba Nallavaru Namma Yesu Raajaa Vallavaru Avaru Manathukkum Theyvamingga Aiyaa (2) Kartthar Nallavar (2) Thuthiyunggal (2) Avar Kirupai Enrumullathu 1. Kartthar Nallavar Enbathai Rusitthuppaar Avarmael Nampikkaiyaay Iruppavan Paakkiyavaan Aayiram Aayiram Nanmaigal Tharubavar Aaseervaadhanggalai Alitthituvaar - Unnai Aapirakaamaip Pola Maarrituvaar