பாடல் #37024
நான் ஆராதிக்கும் தேவன் நல்லவரே
🔤 Naan Aaraathikkum Devan Nallavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் தேவன் நல்லவரே கிருபையுள்ளவரே போதுமானவரே நித்திய நித்தியமாய் வழிநடத்தும் தெய்வமே மேசியா எங்கள் நல்ல மேய்ப்பனே மேசியா எங்கள் நல்ல இராஜனே - நான் 1. முட்செடியின் மத்தியிலே பற்றி எரிந்த தேவனே எனக்குள்ளே வாருமைய்யா கிருபையினாலும் சத்தியத்தினாலும் வாசம் செய்யும் தேவனே 2. மேல்வீட்டு அறையிலே இறங்கி வந்த தேவனே எனக்குள்ளே வாருமைய்யா மகிமையினாலும் உம் பிரசன்னத்தினாலும் வாசம் செய்யும் தேவனே 3. மீண்டும் வருபவரே என்னை அழைத்துக்கொண்டு செல்பவரே சீக்கிரம் வாருமைய்யா உம்மோடு வாழ்ந்து உம்மோடு இணைந்து என்றென்றும் வாசம் செய்யவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Devan Nallavarae Kirupaiyullavarae Pothumaanavarae Nitthiya Nitthiyamaay Vazhinatatthum Theyvamae Maesiyaa Enggal Nalla Maeyppanae Maesiyaa Enggal Nalla Iraajanae - Naan 1. Mutsetiyin Matthiyilae Parri Erindha Devanae Enakkullae Vaarumaiyyaa Kirupaiyinaalum Satthiyatthinaalum Vaasam Seyyum Devanae 2. Maelveettu Araiyilae Irangki Vandha Devanae Enakkullae Vaarumaiyyaa Makimaiyinaalum Um Pirasannatthinaalum Vaasam Seyyum Devanae 3. Meentum Varubavarae Ennai Azhaitthukkontu Selpavarae Seekkiram Vaarumaiyyaa Ummotu Vaazhnthu Ummotu Inainthu Enrenrum Vaasam Seyyavae