பாடல் #37023
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
🔤 Devanaalae Kootaadha Kaariyam Onrumillai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை 1. லாசரு மரித்து நான்கு நாளாச்சு நாரிப்போன லாசருவ நாதன் இயேசு உயிர்ப்பித்தாரே இது தேவனின் வல்லமையினால் இயேசு ராஜாவின் வல்லமையினால் 2. ஒருவன் முப்பத்தெட்டு வருடமாக முடவனாய் இருந்தான் எழுப்பி அவனை நடக்கச் செய்தார் இயேசுவோ தம் வார்த்தையினால் 3. பன்னிரண்டு வருடமாக உதிர போக்கால உழன்றுபோன அந்த ஸ்திரீ வல்லமையாலே சுகமடைந்தாள் - இயேசுவின் வஸ்திரத்தாலே சுகமடைந்தாள் 4. பாவத்தில் பிறந்து பாவியாய் வாழ்ந்த கெட்டுப் போன என் வாழ்க்கையை இரட்சகர் இயேசு உயிர்ப்பித்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaalae Kootaadha Kaariyam Onrumillai 1. Laasaru Maritthu Naanku Naalaachsu Naarippona Laasaruva Naadhan Yesu Uyirppitthaarae Ithu Devanin Vallamaiyinaal Yesu Raajaavin Vallamaiyinaal 2. Oruvan Muppatthettu Varudamaaga Mudavanaay Irunthaan Ezhuppi Avanai Natakkach Seythaar Yesuvo Tham Vaartthaiyinaal 3. Pannirantu Varudamaaga Uthira Pokkaala Uzhanrupona Andha Sthiree Vallamaiyaalae Sugamatainthaal - Yesuvin Vasthiratthaalae Sugamatainthaal 4. Paavatthil Piranthu Paaviyaay Vaazhndha Kettup Pona En Vaazhkkaiyai Iratsakar Yesu Uyirppitthaarae