பாடல் #37022
ஆராதனை ஆராதனை ஆராதனை
🔤 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஆராதனை எங்கப்பாவுக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை எங்கைய்யாவுக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை என் டாடிக்கு ஆராதனை அல்லேலூயா (3) எங்கப்பாவுக்கு 1. இன்னும் துதிப்பேன் நான் - 2 இனிமேலும் உம்மை துதிப்பேன் 2. ஜெயம் எடுப்பேன் நான் - 2 எல்லாவற்றிலும் நான் ஜெயம் எடுப்பேன் 3. வெற்றி பெறுவேன் நான் - 2 எல்லாவற்றிலும் நான் வெற்றி பெறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Enggappaavukku Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Engkaiyyaavukku Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai En Taatikku Aaraadhanai Allaelooyaa (3) Enggappaavukku 1. Innum Thuthippaen Naan - 2 Inimaelum Ummai Thuthippaen 2. Jeyam Etuppaen Naan - 2 Ellaavarrilum Naan Jeyam Etuppaen 3. Verri Peruvaen Naan - 2 Ellaavarrilum Naan Verri Peruvaen