பாடல் #37021
மழை வருது மழை வருதுப்பா
🔤 Mazhai Varuthu Mazhai Varuthuppaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மழை வருது மழை வருதுப்பா பின்மாரி மழை வருதுப்பா அது கொட்டோ கொட்டுன்னு கொட்டுதுப்பா மழை வருதுப்பா (தம்பி) - 2 அது கொட்டோ கொட்டுன்னு கொட்டுதுப்பா 1. அன்று மேல்வீட்டு அறையிலே வந்த மழை நூற்றிருபது மேல் மேலே விழுந்த மழை அக்கினிமயமான நாவுகளால் வந்திறங்கின நல்ல மழை இது கடைசி கால மழை அபிஷேகம் (4) 2. அன்று கொர்நேலியு வீட்டிலே வந்த மழை பற்பல பாஷையைக் கொடுத்த மழை வசனத்தைக் கேட்ட யாவர் மேலும் வந்திறங்கின பரிசுத்த மழை இது கடைசி கால மழை அபிஷேகம் (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mazhai Varuthu Mazhai Varuthuppaa Pinmaari Mazhai Varuthuppaa Athu Kotto Kottunnu Kottuthuppaa Mazhai Varuthuppaa (thampi) - 2 Athu Kotto Kottunnu Kottuthuppaa 1. Anru Maelveettu Araiyilae Vandha Mazhai Noorrirubathu Mael Maelae Vizhundha Mazhai Akkinimayamaana Naavugalaal Vanthirangkina Nalla Mazhai Ithu Kataisi Kaala Mazhai Apishaegam (4) 2. Anru Kornaeliyu Veettilae Vandha Mazhai Parpala Paashaiyaik Kotuttha Mazhai Vasanatthaik Kaetta Yaavar Maelum Vanthirangkina Parisuttha Mazhai Ithu Kataisi Kaala Mazhai Apishaegam (4)