பாடல் #37020
பிரசன்னம் பிரசன்னம் தேவ
🔤 Pirasannam Pirasannam Thaeva
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் நான் ஆராதிக்கும்போது துதிக்கும்போது இறங்கிய தேவ பிரசன்னம் இறங்கும் தேவ பிரசன்னம் 1. சீனாய் மலையினிலே வந்த பிரசன்னம் ஆசரிப்பு கூடாரத்தில் தங்கிய தேவ பிரசன்னம் பிரசன்னம் (3) தேவ பிரசன்னம் 2. மேல்வீட்டு அறையினிலே வந்த பிரசன்னம் மேலான அபிஷேகத்தால் நிரப்பிய தேவ பிரசன்னம் பிரசன்னம் (3) தேவ பிரசன்னம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirasannam Pirasannam Thaeva Pirasannam Naan Aaraathikkumpothu Thuthikkumpothu Irangkiya Thaeva Pirasannam Irangkum Thaeva Pirasannam 1. Seenaay Malaiyinilae Vandha Pirasannam Aasarippu Kootaaratthil Thangkiya Thaeva Pirasannam Pirasannam (3) Thaeva Pirasannam 2. Maelveettu Araiyinilae Vandha Pirasannam Maelaana Apishaegatthaal Nirappiya Thaeva Pirasannam Pirasannam (3) Thaeva Pirasannam