பாடல் #37017
குறைகள் தீர்ப்பவரே
🔤 Kuraigal Theerppavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறைகள் தீர்ப்பவரே அதை நிறைவாக்கி தருபவரே என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்பவரே 1. சிங்கக்குட்டிக்கூட பட்டினியாய்(ல்) இருந்துவிடும் (இறந்துவிடும்) உம் ஆட்டுக்குட்டி என்னை அப்படியாய் விடுவதில்லை உம் பிள்ளை நான் அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திர சுவிகாரத்தைத் தந்தீரே உம் பிள்ளை நான் 2. என் தேவைகள் ஆயிரம் இருந்தாலும் என் தேவையை அறிந்தவர் நீர் 3. என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் (உமக்காக) வாழ்வதுதான் என் வாழ்க்கையின் முடிவெல்லாம் உம் சித்தம் செய்வதுதான் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraigal Theerppavarae Athai Niraivaakki Tharubavarae En Paatthiram Nirampi Vazhiyach Seypavarae 1. Singgakkuttikkooda Pattiniyaay(l) Irunthuvitum (iranthuvitum) Um Aattukkutti Ennai Appatiyaay Vituvathillai Um Pillai Naan Appaa Pithaavae Endrazhaikkum Putthira Suvikaaratthaith Thantheerae Um Pillai Naan 2. En Thaevaigal Aayiram Irunthaalum En Thaevaiyai Arindhavar Neer 3. En Vaazhvin Nokkamellaam Yesuvukkaay (umakkaaga) Vaazhvathuthaan En Vaazhkkaiyin Mutivellaam Um Sittham Seyvathuthaan (2)