பாடல் #37016
வேதத்தை நேசி அதை என்றும்
🔤 Vaedhatthai Naesi Athai Enrum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதத்தை நேசி அதை என்றும் வாசி பரலோக வாசி நீ என்றென்றுமே 1. கைவேலையல்லாத பொன்வீடு நமக்காக பரலோக ராஜ்யத்தில் தேவன் கட்டுகிறார் 2. முதலாவது தேவராஜ்யம் தேடிடு பிறகானவைகளை தேவனே தந்திடுவார் 3. அதிசயம் அற்புதம் நடத்திடும் தேவனால் ஆயிரம் ஆயிரம் நன்மைகள் கிடைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhatthai Naesi Athai Enrum Vaasi Paraloga Vaasi Nee Enrenrumae 1. Kaivaelaiyallaadha Ponveetu Namakkaaga Paraloga Raajyatthil Devan Kattukiraar 2. Mudhalaavathu Thaevaraajyam Thaetitu Pirakaanavaigalai Devanae Thanthituvaar 3. Athisayam Arpudham Natatthitum Devanaal Aayiram Aayiram Nanmaigal Kitaitthitum