பாடல் #37015
ஆராதிக்கப்பட வேண்டியவர்
🔤 Aaraathikkappata Vaentiyavar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்கப்பட வேண்டியவர் நம் ஆராதனைக்குரியவர் தொழுதுகொள்ளப்பட வேண்டியவர் நம் தொழுகைக்கு உரியவர் ஆராதனை (4) 1. சத்தியம் அறிய விடுதலை கிடைக்கும் சத்தியம் பேச வெளிச்சம் பிறக்கும் சத்தியப் பாதையிலே என்னை நடத்தும் தேவனே 2. சத்திய வசனம் காலுக்கு தீபம் சத்திய வசனம் பாதைக்கு வெளிச்சம் சத்திய பாதையிலே என்னை நடத்தும் தேவனே 3. ஜெபிக்க ஜெபிக்க வல்லமை பெருகும் துதிக்க துதிக்க கிருபை பெருகும் துதியின் பாதையிலே என்னை நடத்தும் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikkappata Vaentiyavar Nam Aaraadhanaikkuriyavar Thozhuthukollappata Vaentiyavar Nam Thozhukaikku Uriyavar Aaraadhanai (4) 1. Satthiyam Ariya Vitudhalai Kitaikkum Satthiyam Paesa Veliccham Pirakkum Satthiyap Paathaiyilae Ennai Natatthum Devanae 2. Satthiya Vasanam Kaalukku Theebam Satthiya Vasanam Paathaikku Veliccham Satthiya Paathaiyilae Ennai Natatthum Devanae 3. Jepikka Jepikka Vallamai Perukum Thuthikka Thuthikka Kirupai Perukum Thuthiyin Paathaiyilae Ennai Natatthum Devanae