பாடல் #37014
கனி நிறைந்த ஜீவியம்
🔤 Kani Niraindha Jeeviyam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனி நிறைந்த ஜீவியம் கர்த்தருக்கு பிரியம் (2) ஒருவன் என்னிலும் வார்த்தை அவனிலும் நிலைத்திருந்தால் அவன் கேட்டுக்கொள்வது எதுவோ அது அவனுக்கு நிச்சயம் கிடைக்கும் 1. மரணபரியந்தம் உண்மையாகவே நீ இருந்தால் ஜீவகீரிடத்தை பெறுவாய் நித்திய வாழ்வையும் அடைவாய் 2. கொஞ்சத்தில் உண்மையாகவே நீ இருந்தால் அநேகங்களுக்கு உன்னை அதிகாரியாகவே வைப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kani Niraindha Jeeviyam Karttharukku Piriyam (2) Oruvan Ennilum Vaartthai Avanilum Nilaitthirunthaal Avan Kaettukkolvathu Ethuvo Athu Avanukku Nicchayam Kitaikkum 1. Maranapariyandham Unmaiyaagavae Nee Irunthaal Jeevakeeridatthai Peruvaay Nitthiya Vaazhvaiyum Ataivaay 2. Konjjatthil Unmaiyaagavae Nee Irunthaal Anaeganggalukku Unnai Athikaariyaagavae Vaippaar