பாடல் #37013
ஆயிரம் பதினாயிரங்களில்
🔤 Aayiram Pathinaayiranggalil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம் 1. கிச்சிலி மரத்தின் நிழலில் உம்மை கிட்டி கிட்டி சேர்ந்திடுவேன் கிச்சிலி மரத்தின் இலைகளாக என்னை நித்தம் நித்தம் வனைந்திடுமே இயேசுவே இயேசுவே (2) 2. எட்டி எட்டி பார்த்திடுவே நித்தம் நித்தம் உம்மை நோக்கி கிட்டி சேருவேன் (2) உம் கிருபைகளை நினைத்து இயேசுவே இயேசுவே (2) 3. உற்று உற்று பார்த்திடுவேன் உத்தமனே உம்மை நோக்கி கற்றுக்கொள்ளுவேன் (2) - உம்மிடம் என் கவலைகளை மறந்து இயேசுவே இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Pathinaayiranggalil Sirandhavar Pallatthaakkin Leelipushpam 1. Kichsili Maratthin Nizhalil Ummai Kitti Kitti Saernthituvaen Kichsili Maratthin Ilaigalaaga Ennai Nittham Nittham Vanainthitumae Yesuvae Yesuvae (2) 2. Etti Etti Paartthituvae Nittham Nittham Ummai Nokki Kitti Saeruvaen (2) Um Kirupaigalai Ninaitthu Yesuvae Yesuvae (2) 3. Urru Urru Paartthituvaen Utthamanae Ummai Nokki Karrukkolluvaen (2) - Ummidam En Kavalaigalai Maranthu Yesuvae Yesuvae (2)