பாடல் #37012
என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும்
🔤 En Thaevaigal Athigamaay Irunthaalum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும் என் தேவைகளை அறிந்தவர் பெரியவரே 1. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின அந்த கர்த்தரிடத்திலிருந்து ஒத்தாசை வரும் எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர் 2. அனுதின கிருபைகள் என் வாழ்விலே ஆண்டாண்டு காலங்கள் நடத்திடுமே எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர் 3. வரங்களும் கனிகளும் என் வாழ்விலே வளர்ந்திட பெருகிட கிருபை செய்வீர் எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர் 4. குறைவுகள் நிறைவுகளாகிடுமே நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே எதற்கும் பயப்படேன், எதற்கும் அஞ்சிடேன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaigal Athigamaay Irunthaalum En Thaevaigalai Arindhavar Periyavarae 1. Vaanatthaiyum Poomiyaiyum Untaakkina Andha Karttharidatthilirunthu Otthaasai Varum Edharkum Payappataen, Edharkum Anjsitaen Ellaam Paartthukkolveer 2. Anuthina Kirupaigal En Vaazhvilae Aantaantu Kaalanggal Natatthitumae Edharkum Payappataen, Edharkum Anjsitaen Ellaam Paartthukkolveer 3. Varanggalum Kanigalum En Vaazhvilae Valarnthida Perukida Kirupai Seyveer Edharkum Payappataen, Edharkum Anjsitaen Ellaam Paartthukkolveer 4. Kuraivugal Niraivugalaakitumae Nanmaiyum Kirupaiyum Thodarnthitumae Edharkum Payappataen, Edharkum Anjsitaen Ellaam Paartthukkolveer