பாடல் #37011
காலை நேரத்தில் என் கர்த்தரை
🔤 Kaalai Naeratthil En Karttharai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலை நேரத்தில் என் கர்த்தரை நான் தேடி வருகிறேன் காலை நேரத்தில் என் கர்த்தரை நான் பணிந்துகொள்ளுகிறேன் இயேசுவே (16) 1. தேவைகள் இன்னதென்று என்னிலே ஆராய்ந்து என் தேவைகளை சந்தித்தீர் குறைவுகள் வரும் முன்னே அதை நிறைவுகளாக்கியே உம் நாமத்தை உயர்த்தினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalai Naeratthil En Karttharai Naan Thaeti Varukiraen Kaalai Naeratthil En Karttharai Naan Paninthukollukiraen Yesuvae (16) 1. Thaevaigal Innathenru Ennilae Aaraaynthu En Thaevaigalai Santhittheer Kuraivugal Varum Munnae Athai Niraivugalaakkiyae Um Naamatthai Uyartthineer