பாடல் #37010
தேவனோடு கூட நடக்கணும்
🔤 Devanotu Kooda Natakkanum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனோடு கூட நடக்கணும் தேவனைப் போலவே மாறணும் இயேசுவே இயேசுவே உம்மைப்போல் மாற்றுமே 1. இந்த உலகத்துக்கு வெளிச்சமாகணும் இந்த பூமிக்கு உப்பாகணும் நானே தேவனுடைய ஆலயமாக மாறி தேவனை வெளிப்படுத்தணும் 2. தேவ மகிமையை நான் வெளிப்படுத்தணும் அதை ராஜாக்கள் கண்டுகொள்ளணும் பிரபுகளும் ஏகமாய் ஓடி வந்து தேவனை தொழுது கொள்ளணும் இயேசுவைப் பற்றிக் கொள்ளணும் 3. அந்தகார இருளில் உள்ளவர் ஆத்தும இரட்சிப்பை தேடி வரணுமே பிதா குமாரன் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanotu Kooda Natakkanum Devanaip Polavae Maaranum Yesuvae Yesuvae Ummaippol Maarrumae 1. Indha Ulakatthukku Velicchamaaganum Indha Poomikku Uppaaganum Naanae Devanutaiya Aalayamaaga Maari Devanai Velippatutthanum 2. Thaeva Makimaiyai Naan Velippatutthanum Athai Raajaakkal Kantukollanum Pirapugalum Aegamaay Oti Vanthu Devanai Thozhuthu Kollanum Yesuvaip Parrik Kollanum 3. Andhakaara Irulil Ullavar Aatthuma Iratsippai Thaeti Varanumae Pithaa Kumaaran Parisuttha Aaviyaal Njaanasnaanam Peranumae